வாரம் நாலு கவி: வாழ்கை

by admin 3
23 views

வாழ்கை என்னும்  வானதில்
எண்ணிலடங்கா. மனித நட்சத்திரங்கள்
சொற்களெல்லாம். பொன்னாய் மின்னும்
மனமோ புதிர்னிறைந்த மன்றம்
இயற்கையே தோற்றிடும் செயற்கைநட்சத்திரம்.
                                                

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!