வாரம் நாலு கவி: வேலையில்

by admin 3
27 views

வேலையில் வைக்காதே மிச்சம்!
முடித்தால் வருமோ அச்சம்!
நீதிக்கு பணமோ துச்சம்!
நேர்மையை விட்டால் எச்சம்!
மனதிற்கு அமைதியே உச்சம்!!

              

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!