அழகான வடிவமைப்பு.
இதயங்களின் பின்னல்.
கண்ணி இணைந்து இருக்கட்டும்; என்றும்.
எண்ணங்களும் பின்னிப் பிணைந்தே இருக்கட்டும்;
சங்கிலி வளை தொடர் போல.
சசிகலா விஸ்வநாதன்
அழகான வடிவமைப்பு.
இதயங்களின் பின்னல்.
கண்ணி இணைந்து இருக்கட்டும்; என்றும்.
எண்ணங்களும் பின்னிப் பிணைந்தே இருக்கட்டும்;
சங்கிலி வளை தொடர் போல.
சசிகலா விஸ்வநாதன்