படம் பார்த்து கவி: ஆடம்பரத்தின் உச்சம்

by admin 2
43 views

பச்சை கல்..
பச்சையாக
சொன்னால்
இது
பசிக்கு
உணவு அல்ல.
ஆடம்பரத்தின்
உச்சம். …!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!