சிரித்தால் குழி
விழும்,
உன் அழகிய
குண்டு கன்னங்களின்
மென்மையில்…..
குஷ்பூ இட்லி
கூட தோற்று தான்
போகுமடா
அழகனே……
ஒரு முறை
ஒரே முறையேனும்
உன் இட்லி
போன்ற
குழி விழும்
கன்னத்தை
கடித்துக் கொள்ள
அனுமதி…..
மறந்தும் கூட
வலிக்க
விட மாட்டேன்…….
🩷 லதா கலை 🩷
சிரித்தால் குழி
விழும்,
உன் அழகிய
குண்டு கன்னங்களின்
மென்மையில்…..
குஷ்பூ இட்லி
கூட தோற்று தான்
போகுமடா
அழகனே……
ஒரு முறை
ஒரே முறையேனும்
உன் இட்லி
போன்ற
குழி விழும்
கன்னத்தை
கடித்துக் கொள்ள
அனுமதி…..
மறந்தும் கூட
வலிக்க
விட மாட்டேன்…….
🩷 லதா கலை 🩷