பாத்திரம் சுத்தம் செய்யும் பஞ்சு!
எல்லாம் வணிக மயம்!
கறி, தேங்காய்நார், ஸ்பிரிங் போல் ஒன்று
எல்லாம் எங்கோ ஒடிஒளிய கைக்குமிருதுவான பஞ்சு செய்யும் வேலை ஏன் என்றால் கணணி யில் விளையாடும்
பெண்டிர் கைவலிகாகாமலிருக்கவே பஞ்சு வைத்தியம்!
இதுவும் கைகளுக்கு பயிற்சி தானே!
ரங்கராஜன்