உன் கால் பிடித்து
கெஞ்சி கேட்கிறேன்
Please
தயவு செய்து
கண்ணாடி போட்டு கொள்ளடி
கல்லடியில் கூட
தப்பி விடலாம் போலிருக்கிறது
உன் கண்ணடியில் இருந்து
தப்பிட முடியவில்லையடி!
-லி.நௌஷாத் கான்-
உன் கால் பிடித்து
கெஞ்சி கேட்கிறேன்
Please
தயவு செய்து
கண்ணாடி போட்டு கொள்ளடி
கல்லடியில் கூட
தப்பி விடலாம் போலிருக்கிறது
உன் கண்ணடியில் இருந்து
தப்பிட முடியவில்லையடி!
-லி.நௌஷாத் கான்-