படம் பார்த்து கவி: காபிக்கோப்பைக்குள்

by admin
44 views

காபிக்கோப்பைக்குள்
இருவர் அவர்கள் உடையும் முகமும்
முழுவதும் காபிமணம்!
காபிக்கொட்டை
அனைத்தும் அக்னி வெய்யிலில் காபியானதே !
பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!