படம் பார்த்து கவி: குமுறல்கள்

by admin 2
102 views

இயற்கையின் சீற்றம்
எரிமலைக் குமுறல்கள்
மின் கட்டண உயர்வு
ரேஷன் பொருட்கள்
கர்நாடகம் மறுக்கும் காவிரி நீர்
கள்ளச்சாராய மரணங்கள்
பட்டாசு ஆலை விபத்துகள்
போதைப் பொருள் பழக்கம்
நீட் குளறுபடிகள்
மனதின் குமுறல்களாக
மக்கள் மத்தியில்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!