படம் பார்த்து கவி: தன்னலமிலாத ….

by admin 2
67 views

மென்மையாயிருந்தும்
வன்மையகற்றியே
சுத்தமாக்கினதால்
அசுத்தமாக்கியே
தேவைக்கு எடுத்து
தேவையற்றதாக்கினரே..!!

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!