திங்களின்
முகம் பார்க்க
ஞாயிறு அடங்கும் தருணம் அந்திபூவே
நீ வந்த தினால்
ஜோடி ஈர்உருளிகள்
காதல் ஜோடிகளின்
குறியீடுகளாக
காதல் வாசத்தை
வீசுதே
ஒரு சலசலப்பு
ஒரு துடிதுடிப்பு
நிறைந்த
ஜில்லென்ற ஒரு காதல்
இடம்பெற போகிறதே
அந்திபூவே
நீ வந்ததினால்
M.W Kandeepan 🙏