திராட்சை மது இரசம்
தீப்பிடிக்கும்-உன்
விழிகளை விடவா
உயர்ந்தது?!
இல்லவே இல்லை
உன்னை தவிர
உலகில் சிறந்தது என்று
எதுவுமே இல்லை!
-லி.நௌஷாத் கான்
திராட்சை மது இரசம்
தீப்பிடிக்கும்-உன்
விழிகளை விடவா
உயர்ந்தது?!
இல்லவே இல்லை
உன்னை தவிர
உலகில் சிறந்தது என்று
எதுவுமே இல்லை!
-லி.நௌஷாத் கான்