நானும் அவளும் பயணித்தோம்!
மிதிவண்டியில்! நதிக்கரையோரத்தில்…
மிதிவண்டிகள் ஓய்வெடுத்தது…
ஆனால் எங்களது மனங்கள் ஓய்வெடுக்கவில்லை…
அவை தொடர்ந்து பயணித்தவாறே இருந்தன
காதல் கற்பனை கரைகளில்…
மிடில் பென்ச்
நானும் அவளும் பயணித்தோம்!
மிதிவண்டியில்! நதிக்கரையோரத்தில்…
மிதிவண்டிகள் ஓய்வெடுத்தது…
ஆனால் எங்களது மனங்கள் ஓய்வெடுக்கவில்லை…
அவை தொடர்ந்து பயணித்தவாறே இருந்தன
காதல் கற்பனை கரைகளில்…
மிடில் பென்ச்