படம் பார்த்து கவி: பச்சை கல்

by admin 2
31 views

பச்சை கல்.
இதை இடது
மணி
கட்டில் அணிந்தால்
படைப்பு சக்தி
வருமாம்…!
உண்மையா…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!