உரிய வடிவம் இல்லாதான்🤑🤑 அவரவர் நினைவிற்கே உனை வடிக்க,
வடித்த குயவனே கிடுகிடுக்கும்!!!!
புது அவதாரம் நீ……
நினைத்த மாத்திரத்தில் மனித மனதை😱😱 பதை பதைக்கச் செய்யும்!!!
தன்னிகரில்லா அவதாரமே….
பதை பதைப்பில் நானும்
மரியா நித்யா