கடலில் விளையாடும் அழகே அழகு!
சிறுவர் சிறுமியர்
முக்கியமாக குழந்தைகளை
பந்தை அலையில் ஒடிப்போய் எடுக்கும் விதம் அப்பப்பா
சொல்லக மாளாது!
சினிமாவிலும் பந்து பற்றிய விளையாட்டு கால்பந்து, வாலிபால், ஏனு பந்தாட்டம் என்ற படம், ஆக மொத்தம்
பந்தா இல்லாத பந்து!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: பந்து
previous post