படம் பார்த்து கவி: மங்கலசின்னத்தின்

by admin 2
66 views

குங்குமம்!
மங்கலசின்னத்தின்
அடையாளம்!
வீட்டுக்கு வரும் பெண்களுக்கு திரும்ப
செல்லும் போது மகளிருக்கு வழங்குவது!
கோயிலில் அம்மன் சந்நதியில் கொடுப்பது!
அம்பாள் அருள் கிடைக்க கோயிலில் குங்குமம் வாங்கி ந
தருவது விசேஷம்!
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!