படம் பார்த்து கவி: மது அல்ல..!

by admin 2
48 views

மது அல்ல..!
எல்லா
மதுவும்
உடலை கெடுக்கும்
போது
வரபிராசமாக
நீ
வந்தாய்.
இதை நான்
சொல்ல வில்லை.
விஞ்ஞானம்
சொல்கிறது…
ஆம்..
இது 100% உண்மை…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!