படம் பார்த்து கவி: மரகதம்…!

by admin 2
30 views

முதலில்
அதன்
விலை காண்போம்…!
ஒரே ஒரு
காரட்
₹ 2.48 கோடி.
இதை பற்றி
பேச கூட
நமக்கு
அறுகதை இல்லை…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!