மூன்றடுக்கு மேகத்திரளில்
பொன்னருவி வழிந்து காதலை ரசிக்க செய்கிறாள்..
ரோஜா மணம் கமழ கசிந்துருகும் இந்த காதலின் பரிசுக்கு
உன் சாயல்…
பேரன்புடன்
தரணி ❤️
சென்னை
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)