படம் பார்த்து கவி: மூன்று நாட்கள்

by admin 1
51 views

மூணு நாள் தீட்டு கொண்டு வந்த
புத்தி கெட்ட
மனிதர்களையெல்லாம்
நாடு கடத்த வேண்டும்
அவள் வாழ்வை
ஒரு நாள் வாழ்ந்து பார்
ஒரு போதும்
உன் நரம்பில்லாத நாக்கு
குறையே சொல்லாது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!