வர்ணங்களை காட்டி
அழகில் மயக்கும்
இரசாயண நச்சு கலவை..
அறியாமையின் பலவீனம்…
வியாபாரியின்
மூலதனம்….
— இரா.மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
வர்ணங்களை காட்டி
அழகில் மயக்கும்
இரசாயண நச்சு கலவை..
அறியாமையின் பலவீனம்…
வியாபாரியின்
மூலதனம்….
— இரா.மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)