படம் பார்த்து கவி: ஹோமியோபதி

by admin 1
77 views

எல்லோரும்…?
அலோபதி
மட்டுமே அல்ல.
ஹோமியோபதி
சித்த மருத்துவம்
போன்ற
மருத்துவர்களும்
உன்னை
நம்பியே
காலத்தை
ஒட்டுகின்றனர்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!