அகவைகள் வருடம் ஒன்றாய்க் கூடினும்
வாலிபமும் வயோதிகமும் உடலுக்கே அன்றி
உள்ளங்கள் என்றுமே துள்ளித் திரியும்
இளங்கன்றுகள்தாம்…. வாழ்க்கைப் பயணமதில் இளமை
கரைந்திட அனுபவங்கள் தாங்கி வரும் முதுமைதனை இருகரம் நீட்டி வரவேற்போம்
வாரீர்! .. தனிமை, கொடுமை என்றெல்லாம் எண்ணா இனிமை நினைவுகள் பகிர்ந்திடவே….
நாபா.மீரா
வாரம் நாலு கவி: அகவைகள்
previous post