வாரம் நாலு கவி: அடுப்பூதினால்

by admin 3
74 views

அடுப்பூதினால் அன்னை
உணவு வந்தது
நுகர்ந்தேன் உணவை
நுகர்ந்தாள் புகையை
உணர்வால் வென்றாள்
உடலால் வெந்தாள்

கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!