வாரம் நாலு கவி: அதிகமாக

by admin 3
22 views

அதிகமாக கிடைக்கும்  அன்பில் அலட்சியம்/
வெளியிடும் வார்த்தைகளில் சர்வ அலட்சியம்/
நம்மோடு மட்டுமே இருப்பாரென்ற அலட்சியம்/
தனிமையின் சிந்தையில் அமர்ந்த அலட்சியம்/
வைராக்கியத்தை விழுங்கியும் மமதையில் அலட்சியம்/
தண்ணீரை மதிக்காமல் விவசாயின் அலட்சியம்/
தூக்கி எறிய நினைத்தும் விலகாது/
தாக்குதலில் வெற்றியின் எதிரியாய் அலட்சியம்/

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!