அம்மம்மா..!
முதல்
முத்தம்
மறக்க
முடியாது..
அப்படி
என்ன
தான்
இருக்கு…?
ஆஹா..
ஆஹா..
என்ன
இல்லை…?
தேனை
விட
கட்டாயம்
இனிக்கும்
அமிர்தம்.
அதற்கு
இணை
இல்லை…!
இறுக்கி
பிடித்து
கொடுக்கும்
முத்தம்…
இருவரது
ஹார்மோன்களை
தூண்டி
விடும்…!
அந்த
சலைவா
இணைப்பு
இனிப்பே…!
உதடோடு
உதடு
இணைவது
பாக்கியம்…!
முத்தங்கள்
நமது
ஆயுளை
நீட்டிக்கும்…!
ஆர் சத்திய நாராயணன்