அவனிடம் கண்டேன்…
தாயின் அரவணைப்பில் அன்பக்கண்டேன்
தந்தையின் அரவணைபில் பயத்த மறந்தேன்
அக்காவோட அரவணைப்பில் அக்கரையுணர்தேன்
அண்ணன் அரவணைப்பில் கர்வம்
கொண்டேன்
தம்பியின் அரவனைப்பில் ஆனந்தம் அனுபவித்தேன்
அத்தனைப்பேர் அணைப்பினை என்னவனிடம் உணர்ந்தேன்
-மித்ராசுதீன்