வாரம் நாலு கவி: அவள்

by admin 3
38 views

அவள் மனம் எனும்
வங்கியில் என் நினைவுகளை
நான் சேர்க்க  காதல்
வட்டி  தினமும் கூட
வட்டியும் முதலுமாய் வரவாய்
வந்தது கல்யாணத்தில் முடிந்தது.

                              

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!