ஆக்க நிலை ஆக்கிடவும்
சோக நிலை போக்கிடவும்
தேக்க நிலை தீர்த்திடவும்
ஊக்க நிலை வளர்த்திடவும்
ஏக்க நிலை நீக்கிடவும்
சாகும் நிலை ஆகிடினும்
தீர்க்கமென தீயன அகற்றிடவும்
தாக்கமதால் நல்வினை நாடிடவும்
வேகம் கொள்வோம் விவேகமுடன்
யோகம் அடைவோம் வீரியமுடன்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: ஆக்க
previous post