வாரம் நாலு கவி: ஆடைகள்

by admin 3
32 views

ஆடைகள், பணத்திற்கு
மட்டுமல்ல;
ஆபரணங்கள் பாதுகாத்து
வைத்திடவும்;
ஆவணங்களின் ரகசிய
இடமாகவும்
அரிய பொருட்களின்
பெட்டகமாகவும்
இன்னும் நம்பிக்கையின்
சின்னமாக
இரும்பு, மரத்தாலான
இதயமாக
இல்லம், அலுவலகத்தில்
நின்றிருக்கும் …
இணையிலா அஃறிணை
அலமாரியே…


“சோழா” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!