வாரம் நாலு கவி: ஆண்பால்

by admin 3
45 views

ஆண்பால் பெண்பால் இருபால் நட்பால்
அன்பால் பண்பால் இருந்தால் நலமே
உயரன்பால் நட்பால் நிறைந்தே நிலைத்திட
குறையன்பால் குணம் கேடாகா நிலையாகனுமே
பிறரன்பால் பலர்பால் நட்பால் நிலைத்திருப்போமே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!