வாரம் நாலு கவி: ஆதி

by admin 3
44 views

ஆதி மனிதனின் வளர்ச்சியிலே
கால்நடை வளர்ப்புக்கு முதலிடமே!
இயற்கையின் அமிர்தமும் இதுவல்லவோ!
பசியினைப் போக்கிடப் படைத்தானே
கல்லில் வீணாய் இறைத்தாயே!!

                      

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!