வாரம் நாலு கவி: இணைய

by admin 3
5 views

இணைய இணைப்பு
முடங்கிய மக்கள்,
தொலைத் தொடர்பால்
தொல்லையான உறவுகள்!!!
மூலை முடுக்கிலும்

முந்தி முதலானதால்;
உயிர் உறவுகள்
கணத்த இதயத்தில்
எச்சரிக்கை🚨

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!