வாரம் நாலு கவி: இருக்கும்

by admin 3
22 views

இருக்கும் இடத்தில் இருந்து
இல்லாத இடத்தில் என்னை
இருப்பது போல் செய்கிறாய்
நினைக்கும் எண்ணங்கள் எல்லாம்
நிலைப்பொழுதில் அவர் உள்ளங்களில்
நிலைமாறாது  கொண்டு செல்கிறாய்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!