வாரம் நாலு கவி: இருமனம்

by admin 3
44 views

இருமனம் இணையும் உறவு மட்டுமல்ல
பலஉறவுகள் உருவாக்கும்
புதிய அடித்தளம்
உடல்பொருள் ஆவியனைத்திலும் சரிபாதியாகும் பந்தம்
அவள்கனவு லட்சியங்களை அவன் ஏற்க
இவன்கனவு லட்சியகளை அவள் மதிக்க
காலமெல்லாம் மாற்றமுடியாத சொந்தமாகிபோனது அனைத்தும்

கவிதாகார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!