இரு இதழ்களுக்கும்
விரல்களுக்கும் நடுவே
நுழைந்து சுவாசத்தில்
கலந்த மார்ல்பரோ
வசியம் செய்ததில்
புகையத்தொடங்கியது வாழ்வு…!
✍️அனுஷாடேவிட்.
வாரம் நாலு கவி: இரு
previous post
இரு இதழ்களுக்கும்
விரல்களுக்கும் நடுவே
நுழைந்து சுவாசத்தில்
கலந்த மார்ல்பரோ
வசியம் செய்ததில்
புகையத்தொடங்கியது வாழ்வு…!
✍️அனுஷாடேவிட்.