உடைந்த உண்மை
பேனாவில் மை ஊற்றிய காலத்தில்
காகிதத்தின் எழுத்துகளில் மெய்யுண்டு
பேனாவில் மை அடைக்கப்பட்ட இக்காலத்தில்
காகிதமே காணாமல் போனது இன்று
பேனா சொன்ன உண்மைகள் பலவுண்டு
உடைந்த உண்மைக்கிடையில் வாழும்
பேனாயின்று
.
மித்ரா. சுதீன்