உண்மையை மட்டுமே சொல்லிடும் நான்!
நேர்மையின் பக்கமே சென்றிடும் நான்!
ஆதாயம் தேடாமல் தவிர்த்திடும் நான்!
பொய்யான முகமூடி வேண்டாத நான்!
வாக்கைக் காப்பாற்ற உழைத்திடும் நான்!
பொய்யான வாக்குறுதி தவிர்த்திடும் நான்!
என்னுடன் பயணித்தல் கடினம் என்றால்
மற்றோற்போல் அலட்சியம் செய்துவிடு நீ!!
பூமலர்