வாரம் நாலு கவி: உயிர்

by admin 3
43 views

உயிர் காக்கும் இரத்த
வங்கி..இலவசமாய்ப் புத்தகங்கள்
வழங்க ஒரு வங்கி
எதிர்கால ஆதாரம் பலப்படுத்தும்
சேமிப்புப் பத்திரமாய் வங்கியில்
மனமதனைக் காத்திடும் வங்கியுமுண்டோ?

நாபா‌.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!