எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆயுதம்.
எதிர்கால சந்ததிக்கு
ஆவணம்.
கல்விக்கு வழிகாட்டும் சாசனம்.
கற்போர்க்கு வேண்டுமிந்த சீதனம்.
அச்சு ஊடகங்களின் இதயம்
அலங்கார பூக்களென
உதயம்.
கறையானுக்கு பிடித்தமான உணவு.
காதலரை இணைத்திடும்
உணர்வு.
ஓவியம்,கதைகளின்
காவியம்.
உழைப்புக்கு ஊதியமாகும் காகிதம்
“சோழா” புகழேந்தி
வாரம் நாலு கவி: எண்ணத்தை
previous post