எது அவசியம்..?
சுயநலம்
இருப்பது
தவறு
அல்ல….
தனக்கு
மீஞ்சியே
தான
தர்மம்…
எல்லாரும்
எல்லாமும்
பெற
வேண்டும்…
இது
பொது
நலன்
தான்….
பொதுநலன்
இருந்தால்
மிகச்
சிறப்பு…
சுயநலத்தை
விட்டு
பொதுநலன்
அபத்தம்…
பொது நலனுக்காக
வேலையை
இழந்தேன்…
இப்போதும்
அவதிபடுவது
நான்
மட்டுமே…!!
ஆர். சத்திய நாராயணன்.
வாரம் நாலு கவி: எது
previous post