ஒரு நேசம் என்ன தரும்…?
புதிய ஜனனமாய் பிறக்க வைக்கும்..
உலகையே வண்ணமாய் மாற்றி தரும்..
காயமில்லா வலியை அவ்வபோது பரிசளிக்கும்..
தன்னையும் சுமந்து தனக்கான நேசத்தையும்
சுயநலம் இன்றி சுமக்க வைக்கும்..
ஒவ்வொரு நொடியிலும் நிழலாய் தாங்கும்
அவளெந்தன் உயிர் நேசம் என்றுணர்த்தும்…!
அனுஷாடேவிட்
வாரம் நாலு கவி: ஒரு
previous post