கடிதம் எழுத மறந்தேன்
கடத்தல் வேலை செய்கிறேன்
குழுக்களுடன் வாழ பழகுகிறேன்
சேமித்து வைக்க பழகினேன்
உல்லாசமாய் சுற்றி வருகிறேன்.
புலனே நீ வருகையால்!!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்
வாரம் நாலு கவி: கடிதம்
previous post
கடிதம் எழுத மறந்தேன்
கடத்தல் வேலை செய்கிறேன்
குழுக்களுடன் வாழ பழகுகிறேன்
சேமித்து வைக்க பழகினேன்
உல்லாசமாய் சுற்றி வருகிறேன்.
புலனே நீ வருகையால்!!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்