வாரம் நாலு கவி: கவிதைகளை

by admin 3
41 views

கவிதைகளை  புலனத்திற்குள் சேமித்து
காதல் தூது விட்டு
விழிகளால் ரசிக்க விட்டு
குறுஞ்செய்திகளில் வெட்கப் பட்டு
முத்த முகவடிகளை பரிமாறி
புலனத்தோடு முற்றுபெற்றது புலனக்காதல்…!

அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!