வாரம் நாலு கவி: காற்றின்

by admin 3
44 views

காற்றின் விசையிலும்
நீரின் சுழிவிலும்
கதிரின் வெப்பதிலும்
தூய்மையாகக் கிடைத்தாலும்
அணுஅனல் என்று
தோண்டுகின்றோம் இன்று!!

                     

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!