வாரம் நாலு கவி: குடும்பம்

by admin 3
37 views

குடும்பம் என்னும் வங்கியில்
கோடிகணக்கில்  சேர்த்து வைத்த
நினைவுகளும் உண்டு  அதிலே 
சில்லறைப்போல் சிதறிய காதல்
நினைவுகள். ஒருபுறம் இருக்க
செல்லாக்காசு. கனவுகள்
மறுபுறமுண்டு  .



 மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!