வாரம் நாலு கவி: கொதித்ததும்

by admin 3
33 views

கொதித்ததும் பொங்கி அடங்கும் வெண்ணிற
ஆடை பூண்ட பால் போல்தான்
மனித மனங்கள் சுமக்கும் உணர்வுகளும்
பேதங்கள் கடந்து ஆண், பெண் தாண்டி
மூன்றாம் பாலினத்திற்கும் அவை பொதுவேயாம்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!