வாரம் நாலு கவி: சாப்பாட்டில்

by admin 3
38 views

சாப்பாட்டில் மிச்சம் வைக்காதே
என்றனர் எனது பெற்றோர்
மிச்சம் வைக்காமல் சாப்பிட்டேன் !
சம்பாத்தியத்தில் மிச்சம் வைத்திடு
என்று அறிவுரை கூறினர்
சேமித்தேன்!!!


*கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!