வாரம் நாலு கவி: சில

by admin 3
104 views

சில நிமிட சுகம்,
ஜென்ம சாபத்தில் பெண்!
சாதிக்க துடித்தவள் பேதை,
மண்ணில் மடிந்தாள் வீணே!
சமூகத்தில் தண்டனை அவளுக்கு,
ஆண்மையின் செருக்கு அவனுக்கு
திருந்தாத சட்ட நியதியும், பொருந்தாத மனிதமும் பெண்ணினதிற்கு!!!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!